×

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்: முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்..!!

டோக்கியோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார். சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் சீயங் கன் யி -யை வீழ்த்தினார்.


Tags : World Badminton Championship Series ,Saina Nehwal , World Badminton Championship, 2nd round, Saina Nehwal
× RELATED அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு...